JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, September 25, 2018

இளமையை புதுப்பிக்கும் இளநீர்..!!!





அதிக அளவில் பணம் கொடுத்து கடைகளில் கெமிக்கல் கலந்த உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பானங்களை வாங்கி குடித்து நமது உடலுக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்ளுகிறோம். இயற்கையான உணவு பொருட்களை நாம் உண்பது குறைவு. எனவே நாம் பல நோய்களுக்கு ஆளாகின்றோம்.