சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன எம்பிஏ., எம்சிஏ., மற்றும் எம்.எஸ்சி., தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2018 மே மாதத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (செப்.29) வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து தெரிந்துகொள்ளலாம்.
மறு மதிப்பீடு: தேர்வுத்தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பப் பதிவையும் கட்டணத்தையும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் வரும் 9-ஆம் தேதி வரை ஆன்-லைனில் செலுத்த வேண்டும். மறு மதிப்பீட்டுக்கு தாள் ஒன்றுக்கான கட்டணம் ரூ. 1000 என்று பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Saturday, September 29, 2018
தொலைநிலைக் கல்வி எம்பிஏ, எம்சிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்




