
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
பொதுச் செய்திகள்
» வங்கிகளின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு : மத்திய அரசு உத்தரவு
வங்கிகளின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு : மத்திய அரசு உத்தரவு
தமிழ்க்கடல்Thursday, September 20, 2018

இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்திற்கு பதில், 8.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டின் போதும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சேமிப்பு வைப்பு தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகவே இருக்கும்.








