JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, September 26, 2018

ஒற்றை தலைவலி குணமடைய செய்ய வேண்டியது





சாதாரணமா தலைவலி தாங்க முடியாது இதுல ஒற்றை தலைவலி வந்த டென்ஷன் த அதிகம் ஆகும்.

நம்ப வீட்டுல கேரட் இருக்கும் அது ஒன்று எடுத்து நல்ல கழுவி ஜுஸ் போட்டு வச்சிகனும் அதன் பிறகு ,பீட்ருட் எடுத்து தேவையற்ற அளவு எடுத்து அதை தனியாக அரைத்து சாறு மட்டும் வடிகட்டி கொள்ளவும்.

அந்த இரண்டு சாறுடன் வேலரி காய் cucumber இதை அதனுடன் சேர்த்து அரைத்து கலந்து குடிக்கலாம் இல்லை பீஸ் போற்று அந்த இரண்டு சிறுகளுடன் சேர்த்து உண்டு வர ஒரு வாரங்களில் தலைவலி குணமாகும்.

முட்டைகோஸ் இலை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி ஒரு காட்டன் துணியில் வைத்து ஒரு பாத்திரத்தில் அறை லிட்டர் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் எடுத்து அந்த காட்டன் துணியில் இலை வைத்து சுடு தண்ணீரில் ஒரு 5 நிமிடம் வைத்து இருக்க வேண்டும்.



அதன் பிறகு அந்த காட்டன் துணியுடன் எடுத்து நெற்றில் ஒத்துறம் குடுத்து வர ஒற்றை தலைவலி குணமடையும்.