JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, September 22, 2018

பாட்டியல் நூல்கள் - பட்டியல்

எண்பாட்டியல் நூலின் 
பெயர்
எழுதியவர்எண்ணிக்கைகாலம்
1.
பன்னிரு பாட்டியல்
68
2.
வெண்பாப் 
பாட்டியல்
குணவீர 
பண்டிதர்
58
கி.பி.13
3.
நவநீதப் பாட்டியல்நவநீத 
நடனார்
52
கி.பி.14
4.
சிதம்பரப் பாட்டியல்பரஞ்சோதி 
முனிவர்
69
கி.பி.16
5.
இலக்கண விளக்கப் 
பாட்டியல் 
வைத்தியநாத
தேசிகர்
66
கி.பி.17
6.
பிரபந்த மரபியல்
-
96
கி.பி.16அல்லதுகி.பி.17
7.
முத்துவீரியம்முத்துவீர 
உபாத்தியா
ர்
96
கி.பி.19
8.
தொன்னூல் 
விளக்கம்
வீரமாமுனிவர்
93
கி.பி.17
9.
பிரபந்த தீபிகைமுத்துவேங்கட
சுப்பைய
ர்
98
கி.பி.19
10.
சுவாமி நாதம்சுவாமி 
கவிராயர்
45
கி.பி.19
11.
பிரபந்த தீபம்
-
95
கி.பி.19
12.
பிரபந்தத் திரட்டு
-
119
கி.பி.19
13.
சம்பந்தப் பாட்டியல்சம்பந்த 
முனிவர்
-
-