Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 7, 2018

அல்சருக்கு இதைவிட பெரிய மருந்தே இல்லை






அலசரால் அவதி படும் நண்பர்களுக்கு இந்த டானிக் எப்படி செய்யணும்னு பாருங்க கண்டிப்பா பலனை தரும் நண்பர்களே .

அதற்கு முன்பு நீங்கள் நேரத்துக்கு உணவு சாப்பிடுதல் வேண்டும் .

தேவையான அளவு சுக்கு எடுத்து அதை அரைத்து பொடி செய்து கரும்பு சாறுடன் கலந்து சாப்பிட்டுவர அல்சர் குணமடையும் .
ஏலம் , அதிமதுரம் ,நெள்ளிவற்றல் ,சந்தனும் ,வால்மிளகு இதனை அரைத்து பொடி செய்து வைத்து கொண்டு அதை தினமும் மூன்று வேலை சாப்பிட்டு வர குணமடையும்,இந்த பொடியை சம அளவு எடுத்து அதனுடன் இருமடங்கு சக்கரை சேர்த்து சாப்பிட்டு வர அல்சர் குணமடையும் .



ஜீரகம் , அதிமதுரம் ,தேன்னை பாலம் பூ , இதனை சம அளவு எடுத்து அதனுடன் பசும் பால் விட்டு அரைத்து அதை பாலுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் பூர்ண குணமடையும் .

இதில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் 20நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும் அப்படி செய்து வர அணைத்தும் நீங்கி நல்ல பலனை தரும்