
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அறந்தாங்கி சாலையில் வெங்கடாசலம் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்.

இது கின்னஸ் சாதனைக்கு பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாணவி சம்யுக்தா கூறுகையில், சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதில் ஒரு முயற்சியாக என் தலைமுடியால் காரை இழுத்து சாதனை செய்யலாம் என்று தோன்றியது.
அதற்கான பயிற்சியை கடந்த 5 மாதங்களாக எடுத்து தற்போது இந்த கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளேன் என்றார்.மேலும் இது போன்ற பல சாதனை புரிவேன் என்று அவர் தெரிவித்தார்.