Search This Blog

Sunday, October 28, 2018

குழந்தைகளுக்கு எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து பானம்.

0 comments



மருத்துவ குறிப்புகளை உடனுக்குடன் காண மேலே உள்ள மஞ்சள் பாலோ பட்டனை அழுத்தி ஃபாலோ செய்து கொள்ளுங்கள். 

அனைத்துப் பதிவுகளையும் காண இந்த பக்கத்தை தலைப்பை அழுத்தி பதிவுகளை பாருங்கள். மருத்துவ குறிப்புகளை நோய் பாதிப்புள்ளவார்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஷேர் செய்யுங்கள்.

குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் ஊட்டச் சத்தை இழந்து சோர்வுடன் காணப்படுவார்கள். இவர்களுக்கு சிறந்த பானம் காலை வேளைகளில் காபி குடிப்பதற்கு பதிலாக இந்த பானத்தை அருந்தினால். குழந்தைகள் ஊட்டச்சத்துடனும் சுறுசுறுப்பாகவும் திகழ்வார்கள்.



காலை நேரங்களில் பசும் பாலை நன்றாக சுண்ட காய்ச்சி அதனுடன் தேன் ஒரு கரண்டி சேர்த்து கொடுத்து. வந்தால் குழந்தைகளுக்கு எலும்பு மற்றும் உடல் வளர்ச்சி தேவையான கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்து கிடைத்து ஊட்டத்துடன் திகழ்வார்கள்