இந்தியாவில் முதல் முறையாக புதுச்சேரியில் அனைத்து படிப்புகளுக்கும் சென்டாக் மூலம் ஒரே குடையின் கீழ் விண்ணப்பம் பெறப்பட்டு கணினி கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி கவுன்சிலிங்கிற்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடி அலார்ட்மென்ட் கார்டினை பெற முடியும் என பில்டப் கொடுக்கப்பட்டது.
வேறுவழியின்றி வழக்கமான நேரடி கவுன்சிலிங்கிற்கே திரும்பியுள்ளது. குழப்பமான நடைமுறைகளால், இந்தியாவில் முதல் முறையாக புதுச்சேரியில் அனைத்து பாடங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட கணினி கலந்தாய்வு தோல்வியை தழுவியது. திட்டமிடல் இல்லைஆரம்பித்த புதிதில் இருந்தே கவுன்சிலிங்கில் சொதப்பி வரும் சென்டாக் எந்த முடிவு எடுக்கும், எந்த முறையில் கவுன்சிலிங் நடத்தும் என புதிராகவே இருந்து வருகிறது.
திடீரென கணினி கலந்தாய்வும், அதன் பிறகு பல்டியடித்து நேரடி கவுன்சிலிங் என்று மாறிமாறி குழப்பி வருகிறது. சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.கணினி கவுன்சிலிற்கு முன்பாக அரசு எப்படி,எந்த முறையில் ஒவ்வொரு பாடத்திற்கும் கணினி கலந்தாய்வு நடத்த போகிறோம் என்பதை முன் கூட்டியே அறிவித்து இருக்க வேண்டும். அது தொடர்பாக, கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்தை கேட்டு முடிவுகள் எடுத்திருக்க வேண்டும்.
தகவல் குறிப்பேடுஒவ்வொரு பாடத்திற்கும் கவுன்சிலிங் வழிகாட்டி நெறிமுறைகளை சென்டாக் வெளியிட்டு இருந்தது. ஆனால் அவை ஆங்கிலத்தில் வெளியிட்டு இருந்ததால் கிராமப்புற மாணவர்களிடம் போய் சேரவில்லை. தமிழ், தெலுங்கு,மலையாளம் என பிராந்திய மொழிகளில் வெளியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் கவுன்சிலிங் நடைமுறைகளை மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு அணுகி இருக்க முடியும்.
ஆனால், இடம் கிடைத்த மாணவர்கள் பெரும்பாலும் இரண்டாவது வாய்ப்பான தற்போது கிடைத்த சீட்டை எடுத்துக்கொள்கிறேன்; அடுத்த கவுன்சிலிங்கிலும் என்னை பரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இம்மாணவர்கள் சீட்டினை எடுத்த போதிலும் இடம் கிடைத்த கல்லுாரிகளில் சேரவில்லை. இவர்களுக்கு மூன்று முறை நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பியும் கண்டுக்கொள்ளவில்லை.
கிட்டதட்ட 2,500 மாணவர்கள் இப்படி புரிதல் இல்லாமல் கோர்ஸ் வாய்ப்புகளை அப்டேட் செய்யவில்லை. இந்த அப்டேட் நடைமுறை அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமைப்படுத்தி இருந்தால் கணினி கலந்தாய்வு வெற்றி பெற்று, இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்திருக்கும்.
ஆனால் நடந்ததே வேறு. எம்.பி.பி.எஸ்., பாடத்திற்கு வெற்றிகரமாக கணினி கலந்தாய்வு நடத்திய சென்டாக், மற்ற பாடப் பிரிவுகளுக்கு கணினி கலந்தாய்வு நடத்த முடியாமல் திணறி வருகிறது.
வேறுவழியின்றி வழக்கமான நேரடி கவுன்சிலிங்கிற்கே திரும்பியுள்ளது. குழப்பமான நடைமுறைகளால், இந்தியாவில் முதல் முறையாக புதுச்சேரியில் அனைத்து பாடங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட கணினி கலந்தாய்வு தோல்வியை தழுவியது. திட்டமிடல் இல்லைஆரம்பித்த புதிதில் இருந்தே கவுன்சிலிங்கில் சொதப்பி வரும் சென்டாக் எந்த முடிவு எடுக்கும், எந்த முறையில் கவுன்சிலிங் நடத்தும் என புதிராகவே இருந்து வருகிறது.
அப்போது எந்த மாதிரியாக நடைமுறை பிரச்னைகளை மாணவர்கள் எதிர்கொள்ளுகின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப கவுன்சிலிங்கை வெற்றிகரமாக நடத்தி இருக்க முடியும்.
தகவல் குறிப்பேடுஒவ்வொரு பாடத்திற்கும் கவுன்சிலிங் வழிகாட்டி நெறிமுறைகளை சென்டாக் வெளியிட்டு இருந்தது. ஆனால் அவை ஆங்கிலத்தில் வெளியிட்டு இருந்ததால் கிராமப்புற மாணவர்களிடம் போய் சேரவில்லை. தமிழ், தெலுங்கு,மலையாளம் என பிராந்திய மொழிகளில் வெளியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் கவுன்சிலிங் நடைமுறைகளை மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு அணுகி இருக்க முடியும்.
இதனை செய்ய சென்டாக் தவறிவிட்டது. வாய்மொழி உத்தரவுஅவசர கோலத்தில் அறிமுகப்படுத்த கணினி கலந்தாய்வு முறையால், பெற்றோர்கள், மாணவர்கள் மட்டுமின்றி, சென்டாக் அதிகாரிகளும் குழம்பிபோய் உள்ளனர்.
எந்த நடைமுறையில் கவுன்சிலிங் நடக்கிறது என்று தெளிவுப்படுத்தவில்லை. அனைத்துமே வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கல்லுாரி நிர்வாகங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. உயர் கல்வி துறை நடைமுறைகளை பின்பற்றுவதா, சென்டாக் வாய்மொழி உத்தரவுகளை பின்பற்றுவதா என குழம்பி போய், மாணவர்கள் அலைகழிக்கப்பட்டனர்.

தாகூர் கல்லுாரி உள்ளிட்ட சில கல்லுாரிகள் மாணவர்களுக்கு ஆதரவாக முடிவினை எடுத்தன. புரிதல் இல்லைகணினி கலந்தாய்வு தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் அதனுடைய கடினமான நடைமுறை தான். கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு நான்கு வாய்ப்புகள் தரப்பட்டன. முதலாவதாக கவுன்சிலிங்கில் தற்போது கிடைத்த சீட்டை எடுத்துக்கொள்கிறேன், எனக்கு வேறு பாடப்பிரிவுகள் வேண்டாம்.
இரண்டாவதாக தற்போது கிடைத்த சீட்டை எடுத்துக்கொள்கிறேன்; அடுத்த கவுன்சிலிங்கிலும் என்னை பரிசீலினை செய்ய வேண்டும்.

மூன்றாவதாக இப்போது அலார்ட்மென்ட் செய்த கோார்ஸ் வேண்டாம். அடுத்த கவுன்சிலிங்கிற்கு என்னை பரீசிலனை செய்ய வேண்டும். நான்காவதாக தற்போது கிடைத்த எந்த பாடப்பிரிவும் வேண்டாம். இதிலிருந்து வெளியேறுகிறேன் என நான்கு தேர்வுகள் இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்தால் மட்டுமே இடம் கிடைக்காத பிற மாணவர்களுக்கு சீட் கிடைக்கும்.