JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, October 11, 2018

பட்டதாரிகளுக்கு உதவி ஜெயிலர் வேலை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

உதவி ஜெயிலர் வேலை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!



அசிஸ்டென்ட் ஜெயிலர் பணியிடங்கள்
ஆண், பெண் என இருபாலரும் விண்னப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்.


வயதுவரம்பு : 18 முதல் 30 வயது வரை
(எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.)


சம்பளம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை




தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்


விண்னப்பிக்க www.tnpsc.gov.in


கடைசி தேதி : 07.11.2018


விண்ணப்பக் கட்டணம் : ரூ.150




விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 09.11.2018


தேர்வு தேதி : 06.01.2019


மேலும் விபரங்களை அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2018_24_nofyn_assistant_Jailor%20pdf.pdf