கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலை! | 11,403 காலியிடங்கள் | Any Degree போதும்


வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

Institute of Banking Personnel Selection (IBPS) நிறுவனம் Customer Service Associates (Clerk) பணியிடங்களுக்கு 11,403 காலியிடங்கள் அறிவித்துள்ளது. Any Degree முடித்த 20 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பம் 01.08.2026 முதல் தொடங்கி 28.08.2026 வரை நடைபெறும்.

நிறுவனம்Institute of Banking Personnel Selection (IBPS)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்11,403
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி01.08.2026
கடைசி தேதி28.08.2026

பதவி: Customer Service Associates (Clerk)

சம்பளம்: Rs.24,050 – 64,480/-

மொத்த காலியிடங்கள்: 11,403

வங்கி வாரியான காலியிட விவரங்கள்:

வங்கிகாலியிடங்கள்
பாங்க் ஆஃப் பரோடா1,200
பாங்க் ஆஃப் இந்தியா500
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா500
கனரா வங்கி2,500
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா1,419
இந்தியன் வங்கி1,700
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி780
பஞ்சாப் நேஷனல் வங்கி2,016
பஞ்சாப் & சிந்த் வங்கி376
யூகோ வங்கி412
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா(NR)
மொத்தம்11,403

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: 

ST/ SC/ PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Examination (Objective Test)
  • Main Examination (Objective Test)
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.08.2026 ()

விண்ணப்பிக்கும் முறை:

  • IBPS அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
  • “CRP CSA-XVI (IBPS Clerk 2026)” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
  • “Click Here for New Registration” என்பதை தேர்வு செய்யவும்.
  • உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்யவும்.
  • கிடைக்கும் Registration Number & Password-ஐ சேமித்து வைத்துக்கொள்ளவும்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களை சரியாக நிரப்பவும்.
  • விண்ணப்பிக்கும் State/UT-ஐ கவனமாக தேர்வு செய்யவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பத்தை ஒருமுறை சரிபார்த்து, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • விண்ணப்பத்தை Submit செய்து, அதன் நகலை PDF/Print ஆக சேமித்து வைத்துக்கொள்ளவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories