JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, October 26, 2018

DIKSHA QR code - pdf &வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி மீண்டும் அறிமுகம்




கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DIKSHA QR code - வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. 

இதன் மூலம் பள்ளிகளில் திரைவீழ்த்திகளில் இவற்றை பயன்படுத்த ஏதுவாகும்.

மேலும், PDF file களையும் download செய்து பள்ளிகளில் print செய்து பயன்படுத்தும் வசதியும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 

வீடியோக்களை எப்படி mp4 ஆக download செய்வது
வீடியோ டுடோரியல்CLICK HERE TO WATCH VIDEO