Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 9, 2018

கொட்டிக்கிடக்கும் அரசு வேலை வாய்ப்புகள்! மாதம் சம்பளம் 34,000!


தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வு : Tamil Nadu Jail Subordlinate Service





பணியின் பெயர் :

சமூக வழக்கு பணி நிபுணர் (Social Case Work Expert)
உதவி சிறை அலுவலர் (Assistant Jailor)

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வு , வாய்மொழித் தேர்வு



கல்வித்தகுதி :

சமூக வழக்கு பணி நிபுணர் நிலைக்கு :
சமூக வேலை அல்லது சமூக சேவை அல்லது சமூக அறிவியல் அல்லது குற்றவியல் அல்லது சமூகவியல் அல்லது ஆன்ட்ராகோஜி ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

சமூக வேலை அல்லது சமூக சேவை அல்லது சமூக அறிவியல் அல்லது குற்றவியல் அல்லது சமூகவியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



(அல்லது)

சமூக பணி அல்லது சமூக சேவை அல்லது சமூக அறிவியல் அல்லது குற்றவியல் அல்லது சமூகவியல் ஆகிய துறைகளில் டிப்ளமோ பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி சிறை அலுவலர் நிலைக்கு :

ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :

சமூக வழக்கு பணி நிபுணர் நிலைக்கு - 23 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும். (குறிப்பு : வயது வரம்பில் விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

உதவி சிறை அலுவலர் நிலைக்கு - 18 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும். (குறிப்பு : வயது வரம்பில் விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு :



ரூ.9,300 - ரூ.34,800 தர ஊதியம் ரூ.4,300 (மாதம்)

அதிகாரப்பூர்வ வலைதளம் - http://www.tnpsc.gov.in/

No comments:

Post a Comment