Search This Blog

Monday, November 19, 2018

3 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

0 comments
மீட்பு பணி நடைபெறுவதால், பள்ளிகள் முகாம்களாக செயல்படுவதால்...



நாளை (20.11.2018)நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்்லூரி களுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்்லூரி களுக்கு விடுமுறை அறிவிப்பு



திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்்லூரி களுக்கு விடுமுறை அறிவிப்பு

No comments:

Post a Comment