
இந்தியாவில் உள்ள Regional Rural Banks (RRBs)-ல் வேலை பெற விரும்பும் பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வெளியாகியுள்ளது. IBPS CRP RRBs XV Recruitment 2026 மூலம் Office Assistant, Officer Scale-I, Officer Scale-II மற்றும் Officer Scale-III ஆகிய பதவிகளில் மொத்தம் 13,706 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் தமிழ்நாடு கிராம வங்கியில் மட்டும் 464 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 01.09.2026 முதல் 21.09.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 13,706
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப நாள் 01.09.2026
கடைசி நாள் 21.09.2026
1. பதவி: Office Assistant (Multipurpose)
சம்பளம்: Rs.35,000/-
காலியிடங்கள்: 8,183
கல்வி தகுதி: Bachelor’s degree in any Stream from an Accredited University or its equivalent
வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை
2. பதவி: Officer Scale I
சம்பளம்: Rs.60,000/-
காலியிடங்கள்: 4,256
கல்வி தகுதி: Bachelor’s Degree in any discipline. Preference for candidates with relevant degrees/diplomas in Information Technology (IT), Forestry, Law, Marketing, Veterinary Science, Economics and Accountancy, Animal Husbandry, Pisciculture, Agricultural Marketing and Co-operation, Management, Agriculture, Banking, Finance, Agricultural Engineering, Horticulture.
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
3. பதவி: Officer Scale-II
சம்பளம்: Rs.75,000/-
காலியிடங்கள்: 1,066
கல்வி தகுதி:General Banking Officer: Any Degree + 50% marks + 2 years banking experience.
IT Officer: Bachelor’s degree (Graduates) in IT/ Computer Science/ Electronics Degree + 50% marks + 1 year experience.
CA: CA + 1 year experience.
Law Officer: Law Degree + 50% marks + 2 years experience.
Treasury Manager: CA / MBA Finance + 1 year experience.
Marketing Officer: MBA Marketing + 1 year experience.
Agriculture Officer: Agriculture-related Degree + 50% marks + 2 years experience.
வயது வரம்பு: 21 முதல் 32 வயது வரை
4. பதவி: Officer Scale-III (Senior Manager)
சம்பளம்: Rs.80,000/-
காலியிடங்கள்: 220
கல்வி தகுதி: Bachelor’s degree in any discipline. Preference will be given to the candidates having Degree/ Diploma in Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Co-operation, Information Technology, Management, Law, Economics and Accountancy.
Experience: Minimum 5 years of experience as an Officer in a Bank or Financial Institution.
வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
Ex-Servicemen – அரசு விதிப்படி
Participating Regional Rural Banks:Andhra Pradesh Grameena Bank
Arunachal Pradesh Rural Bank
Assam Gramin Bank
Bihar Gramin Bank
Chhattisgarh Gramin Bank
Gujarat Gramin Bank
Haryana Gramin Bank
Himachal Pradesh Gramin Bank
Jammu and Kashmir Grameen Bank
Jharkhand Gramin Bank
Karnataka Grameena Bank
Kerala Grameena Bank
Madhya Pradesh Gramin Bank
Maharashtra Gramin Bank
Manipur Rural Bank
Meghalaya Rural Bank
Mizoram Rural Bank
Nagaland Rural Bank
Odisha Grameen Bank
Puducherry Grama Bank
Punjab Gramin Bank
Rajasthan Gramin Bank
Tamil Nadu Grama Bank
Telangana Grameena Bank
Tripura Gramin Bank
Uttar Pradesh Gramin Bank
Uttarakhand Gramin Bank
West Bengal Gramin Bank
தமிழ்நாடு கிராம வங்கி – காலியிடங்கள்Office Assistant – 244
Officer Scale I – 90
Officer Scale II – 82
Officer Scale III – 48
விண்ணப்ப கட்டணம்: ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
Office Assistant பதவிக்கு:Preliminary Exam
Mains Exam
Officer Scale-I பதவிக்கு:Preliminary Exam
Mains Exam
Interview
Officer Scale-II & Officer Scale-III பதவிக்கு:
Office AssistantsPreliminary Examination
Mains Examination (objective)
Officer Scale – I Preliminary Examination
Mains Examination (objective)
Interview
Officer Scale – II, Officer Scale – IIISingle level Examination (objective)
Interview (For Officers Scale I, II and III)
முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2026
Conduct of Pre-Exam Training (PET) – நவம்பர் 2026
Online Test – Prelims (Officers/OA) – நவம்பர் / டிசம்பர் 2026
Result of Online Test – Preliminary – டிசம்பர் 2026 / ஜனவரி 2027
Online Test – Main / Single (Officers/OA) – டிசம்பர் 2026 / ஜனவரி 2027
விண்ணப்பிக்கும் முறை:முதலில் IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
CRP RRBs XV Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.
உங்கள் பதவிக்கு ஏற்ப: Office Assistant (Multipurpose) அல்லது Officer Scale-I / II / III என்ற Apply Online link-ஐ தேர்வு செய்யவும்.
“Click Here for New Registration” என்பதை கிளிக் செய்யவும்.
பெயர், மொபைல் எண், Email போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டு Registration செய்யவும்.
கிடைக்கும் Registration Number & Password-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பப் படிவத்தில் கல்வித்தகுதி, வயது, முகவரி, Category உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும்.
Photo, Signature மற்றும் தேவையான ஆவணங்களை upload செய்யவும்.
விண்ணப்பக் கட்டணத்தை Online Payment மூலம் செலுத்தவும்.
இறுதியாக Complete Registration செய்து, Application Form-ஐ Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Notification PDF
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website