Wednesday, November 14, 2018

கஜா புயல் எதிரொலி - 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



No comments:

Post a Comment