தமிழகத்தின் தொழிற்சங்கங்கள் முக்கிய அறிவிப்பு: *தொமுச ,சிஐடியூ, ஏஐடியூசி போன்ற தொழிற்சங்கங்கள்* *தீபாவளிக்கு முந்தைய நாள் நடத்தவிருந்த* *வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைத்ததோடு* *நவம்பர் 27 முதல்* *ஜாக்டோ-ஜியோ பேரமைப்போடு இணைந்து வேலைநிறுத்தப் போட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.*