Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 10, 2018

திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?





இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இருக்கும் நேரத்தில் இதயத் தசைகளில் ஏற்படும் ஒருவித விலயே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.

மேலும் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் உடனே நாம் அனைவரும் இதயத்தில் ஏதோ பிரச்சனை என்று தான் நினைப்போம். ஆனால் ஒரு மார்பு பகுதியில் வலித்தால் அதற்கு பல காரணங்கள் உண்டு.

நெஞ்சுவலி ஏற்படுதற்கு காரணம்



விலா எலும்புகளில் உள்ள குருத்தெழும்புகளில் ஏற்பட்டு அழற்சி காரணமாக கூட நெஞ்சு வலி ஏற்படலாம்.
சில நேரங்களில் மார்பு பகுதியில் உள்ள நரம்புகளில் ஏற்பட்டுள்ள வீக்கத்தின் காரணமாக கூட வலி ஏற்படலாம்.
குறிப்பிட்ட ஒரு வகையான நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டால் மார்பின் ஒரு புறத்தில் தான் வலிக்கும்.
வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் புண்களால் மார்பின் ஒரு புறத்தில் வலி ஏற்படும். சில நேரத்தில் நுரையீரல் இரத்தத்தின் அளவு குறைவாக சென்றாலும் வலி ஏற்படும்.
மார்பு தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் போது அதிக எடையுள்ள பொருள்களை தூக்கும் போது மார்பு தசைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வலி ஏற்படும்.
காசநோய், நிமோனியா போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலும் மார்பின் ஒரு பக்கத்தில் மட்டும் வலி ஏற்படும்.
நெஞ்சுவலி ஏற்பட்டால் செய்ய வேண்டியவை



நெஞ்சுவலி ஏற்படும்போது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.
ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆக்ஜிசன் சீராக செல்ல வழிவகுக்கிறது .
இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும், பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.



No comments:

Post a Comment