ரிசர்வ் வங்கி வங்கிகளின் வங்கி எனப்படும் ரிசர்வ் வங்கியில் ஆராய்ச்சியாளர் பதவிக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ‘பி-கிரேடு’ தரத்திலான இந்த பணிக்கு பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விருப்பமுள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளத்தில் முழு விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-11-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
வேலைவாய்ப்புச்செய்திகள்
» ரிசர்வ் வங்கியில் ஆராய்ச்சியாளர் பதவி










No comments:
Post a Comment