அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
வெள்ளம் மற்றும் பேரிடர் பாதுகாப்பு சார்பாக மக்கள் நலன்கருதி வருவாத்துறை அலுவலர்கள் (வட்டாட்சியர்/வருவாய் அலுவலர்/கிராம நிர்வாக அலுவலர்) பள்ளிகளில் ஒன்றிரண்டு வகுப்பறைகள் கேட்பின் வசதிகளுடன் கூடிய வகுப்பு அறைகளை பொது மக்களின் பாதுகாப்பிற்கு வழங்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Tuesday, November 20, 2018
Home
கல்விச்செய்திகள்
வட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை எதிரொலி - பேரிடர் பாதுகாப்பிற்கு மக்கள் நலன் கருதி பள்ளிகளில் இடம் அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு
வட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை எதிரொலி - பேரிடர் பாதுகாப்பிற்கு மக்கள் நலன் கருதி பள்ளிகளில் இடம் அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment