JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, December 14, 2018

10/12/2018. ஜாக்டோ- ஜியோ வழக்கில் வழங்கப்பட்ட ஆணை நகல்....*இந்த நகலில் எந்த ஒரு இடத்திலும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் அதாவது மத்திய அரசுக்கு இணையான ஊதியமோ அல்லது மாநில அரசுக்கு இணையான ஊதியம் என எதுவும் வாதாடியதாக குறிப்பிடவில்லை
















*10/12/2018 சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வழக்கில் வழங்கப்பட்ட ஆணை நகல்....*
*இந்த நகலில் எந்த ஒரு இடத்திலும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் அதாவது மத்திய அரசுக்கு இணையான ஊதியமோ அல்லது மாநில அரசுக்கு இணையான ஊதியம் என எதுவும் வாதாடியதாக குறிப்பிடவில்லை.... ஆனால் சில ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு பற்றி பேசியதாகவும் 21 மாத நிலுவை பற்றி எதுவுமே பேசவில்லை என்றும் தங்கள் குழுவில் பதிவு செய்து வருகிறார்கள்






No comments:

Post a Comment