Saturday, December 22, 2018

தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன் வினாத்தாள் இணையம் மூலம் அனுப்பப்படும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!






இனி தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன் வினாத்தாள் இணையம் மூலம் அனுப்பப்படும் எனவும், சம்மந்தப்பட்ட பள்ளிகள் பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.





No comments:

Post a Comment