Thursday, December 6, 2018

தேசிய திறனாய்வு: இறுதி விடைக்குறிப்பு இன்று வெளியீடு




பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ) தொடர்பான இறுதி விடைக் குறிப்பு www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வியாழக்கிழமை முதல் வெளியிடப்படவுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment