Search This Blog

Monday, December 24, 2018

தமிழ்நாடு NET/SLET/Phd ஆசிரியர் சங்கம் இணைந்து நடத்தும் NATIONAL LEVEL MULTI DISCIPLINARY CONFERENCE இல் கலந்துகொள்ள அனைத்து ஆசிரிய நண்பர்களையும் அன்போடு அழைக்கிறோம்.

0 comments
தமிழ்நாடு NET/SLET/Phd ஆசிரியர் சங்கம் இணைந்து நடத்தும்
NATIONAL LEVEL MULTI DISCIPLINARY CONFERENCE இல் கலந்துகொள்ள ஆசிரிய நண்பர்களை அன்போடு அழைக்கிறோம்.





 NET/SLET/Phd முடித்த நாம் ஆசிரியர்களாகவே இருப்பது ஏன்? கல்லூரி பேராசிரியர் ஆவது எப்போது? என்ற கேள்விகள் அனைத்து ஆசிரியர் பெருமக்கள் உள்ளத்திலும் உள்ளது. இந்நிலையை மாற்ற இது ஒரு புது முயற்சி. அனைவரும் ஒன்றினைவோம். வெற்றி பெருவோம்.














ONLINE REGISTRATION




No comments:

Post a Comment