ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில் ஈடுபடுவதுகுறித்து இன்று(ஜன.,28) நடக்கும் கூட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்ககூட்டமைப்பினர் முடிவு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள்சம்மேளன பொதுச் செயலர் பத்மநாபன் அளித்த பேட்டி:ஜாக்டோ - ஜியோகூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின்போராட்டத்துக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக அனைத்துதொழிற்சங்கங்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளன.
அவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்க ஆர்ப்பாட்டம் தர்ணாபோராட்டங்கள் நடத்தவுள்ளோம். அதுமட்டுமின்றி, காலவரையற்றபோராட்டம் நடத்துவது குறித்து இன்று பகல் 3:00 மணிக்கு சென்னைஎச்.எம்.எஸ்., அலுவலகத்தில் நடக்கும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்ககூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கூறினார்.