அங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் குறித்து அறிக்கை அளிக்காத பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிப்.21-ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காததற்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுகல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Here

Join Our Facebook Page Click Here
Share:

Categories