அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம், 17(B)க்கு அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம் !!! ..
*****************************
ஜாக்டோ ஜியோ முடிவு
*****************************
நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 24.01 2019 சென்னையில் கூடுகிறது.
இன்று திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு. - இவண், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.