தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளம்!

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.



தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஓய்வூதியர்கள் தரவு தளத்தை தொடங்கி வைத்தார். https://tnpensioner.tn.gov.in என்ற தளத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்கள், படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்.கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Here

Join Our Facebook Page Click Here
Share:

Categories