திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் இன்று தொடரும் : ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்

திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் இன்று தொடரும் என ஜாக்டோ-ஜியோ கூட்டத்துக்கு பின் நிர்வாகி மீனாட்சிசுந்தரம் திருச்சியில் அறிவித்துள்ளார்.



மதுரையில் பேசிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகி சுரேஷும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுரேஷ் தெவித்துள்ளார்.
Share:

Categories