New salary website login regarding details

வர இருக்கும் புதிய மாத ஊதிய பட்டியல் தயாரிப்பிற்கான வெப்சைட்டில் தங்களுடையவிவரங்களை பதிவு செய்து அதன் மூலமாகவே விடுமுறை cl/El/ Ml/ EL surrender மற்றும் pf loan மற்றும்இதர விவரங்களை apply செய்ய வேண்டும் இதன் மூலமே தங்களுடைய salary slip பெறமுடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.



IFHRMS-Integrated Financial And Human Resources Management System

Website: https://www.karuvoolam.tn.gov.in/web/tnta
https://www.karuvoolam.tn.gov.in/web/tnta

click sigin-enter user name -password-login



Click IFHRMS Open U ask ID andand passw your bill preparation incharge officer
Share:

Categories