Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 25, 2019

10 பேர் கான்பிரன்ஸ் காலில் இணையலாம்- ஜியா குரூப் டாக் அறிமுகம்.!


10 பேர் வரை ஓரேத்தில் நேரத்தில் கான்பிரன்ஸ் காலில் பங்கேற்றும் வகையில், ஜியோ குரூப் டாக் என்னும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் இதில் தேவையான போது சிலரை மட்டும் மியூட் செய்யும் வசதியும் உள்ளது. ஒருவர் மட்டும் பேச மற்றவர்கள் கேட்கும் வசதியும் இருக்கின்றது.
ரிலையன்ஸ் ஜியோ புதிய வசதி: ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களைக் கவர கான்பிரன்ஸ் கால் செய்வதக்கான புதிய அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.



ஜியோ குரூப் டாக்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையுடன் பல்வேறு மொபைல் அப்ளிகேஷன்னகைளயம் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பது ஜியோ குரூப் டாக்.
அப்ளிகேஷன்: கான்பிரன்ஸ் கால் செய்ய இந்த அப்ளிகேஷன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமானது. தற்போது சோதனை முறையில் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் வெளியாகியுள்ளது.


கான்பிரன்ஸ் கால் செய்ய இந்த அப்ளிகேஷன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமானது. தற்போது சோதனை முறையில் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் வெளியாகியுள்ளது.

10 பேர் ஓரே நேரத்தில் பங்கேற்கலாம்:


இதில் ஓரே நேரத்தில் 10 பேர் வரை இந்த கான்பிரன்ஸ் காலில் பங்க முடியும். தேவையான போது சிலரை மட்டும் மியூட் செய்யும் வசதியும் உள்ளது. ஒருவர் மட்டும் பேச மற்றவர்கள் கேட்கும் வசதியும் இருக்கின்றது.

குரல் மூலம் மட்டும்:
இந்த ஆப்ளிகேஷனில் குரல் மூலம் மட்டுமே கான்பிரன்ஸ் கால் செய்ய முடியும் என்பது குறையாக உள்ளது. சோதனை முறையில் இருக்கும் இது முழு வடிவில் வெளியாகும் போது, கான்பிரன்ஸ் கால் வசதியும் இருக்கலாம்.



ரிலையன்ஸ் ஜியோ புதிய வசதி:
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களைக் கவர கான்பிரன்ஸ் கால் செய்வதக்கான புதிய அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.