Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 4, 2019

சமூக பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்க முடிவு.


சமூக பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.



ஒவ்வொரு மாணவனும் 5 மரங்கள் வளர்க்க வேண்டும். மேலும் தேசிய மாணவர் படை மாணவர்கள் எந்த நேரத்தில், என்ன கோரிக்கை வைத்தாலும் அரசு உடனடியாக நிறைவேற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.