11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப் பட்ட பொதுத் தேர்வுவினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார் ! பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும்மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையேதெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியானவிடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும்
வகையில், மேல்நிலை முதலாம்ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாடபிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்' குறிப்புகள் புத்தக வடிவிலும்,குறுந்தகடு வடிவிலும், வெளியிடப் பட்டுள்ளன !!!. மேலும், TNSCERT. Org என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலைமதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும் !!!.மாணவர்கள் நீட் தேர்வு,ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில்இது வடிவமைக்கப் பட்டுள்ளது !