JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, February 22, 2019

32 மாவட்டங்கள் 3200 ஆய்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவிக்கு பாராட்டு




32 மாவட்டங்கள் 3200 ஆய்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவிக்கு பாராட்டு தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும்  தருமபுரி மாவட்ட சமக்ர சிக்‌ஷா ADPC அவர்களும், எமது பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களும் திரு. இராஜகோபால் அவர்களும்
பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.