Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 10, 2019

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விஜயா வங்கியில் வேலை


நாடு முழுவதும் உள்ள விஜயா வங்கியின் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 421 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 421
பணி: Peons ; Sweepers
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்மந்த மாநிலங்களின் அலுவலக மொழிகளில் பேசவும்,எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.150, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.50கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.vijayabank.com/Careers/Careers-List என்ற லிங்கில்சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2019