1997 முதல் 2000 வரை உள்ள காலகட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்ற SC, ST ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள் . அதே தகுதியில் மற்ற இனத்தைச் சார்ந்தவர்களும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் அரசாணை நிலை என் 83ல் SC, ST இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஊக்க ஊதியம் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்க்கப்பட்டதற்கு பள்ளிக்கல்வித் துறை சார்பு செயலர் அவர்கள் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஊக்க ஊதியம் உண்டு என கொடுக்கப்பட்ட கடிதத்தின் நகல்




