22.03.2019 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!


தக்கலை ஷேக் பீர்முகமது ஸாஹிப் ஒலியுல்லா ஆண்டுவிழாவையொட்டி வரும் 22ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Share:

Total Pageviews

Categories