Search This Blog

Thursday, March 21, 2019

, தமிழகத்தில் காலியாக உள்ள 2896 நிர்வாக அலுவலர் பணியிடங்கள் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் நியமனம்

0 comments
தமிழகம் முழுவதும் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.  மாதம்ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவு.