
திருச்சியில் கற்போம் கற்பிப்போம்
எல்லோருக்கும் ஏதோ ஒரு திறமை உண்டு. அதை எப்படி வெளிக்கொண்டு வருவது?
எழுத்து திறமையுடையவர்களை எழுத்தாளர்களாக்குவது எப்படி?
ஊடகங்களைக் கையாள்வது எப்படி?
ஊடக விவாதங்களில் பங்கேற்பது எப்படி?
அரசின் கல்விசார் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்வது எப்படி?
வாருங்கள்..
கற்போம் கற்பிப்போம்
திருச்சி PLA ரெத்னா ரெசிடென்சி கூட்ட அரங்கில் வரும் 10.03.2019 ஞாயிறு அன்று ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கும் கற்போம் கற்பிப்போம்
வாருங்கள்..வரவேற்கிறோம்.
தொடர்புக்கு: 9994119002
7010772496


