Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 12, 2019

தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை



சண்டிகரில் உள்ள தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Professor, Civil Engineering - 01
பணி: Professor, Computer Science and Engineering - 01
பணி: Professor, Mechanical Engineering - 01
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,11,800



பணி: Associate Professors, Electrical Engineering - 02
பணி: Associate Professors, Electronics and Communication Engineering - 03
பணி: Associate Professors , Applied Science - 01
சம்பளம்: மாதம் ரூ.1,31,400 - 2,04,700



விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை Director NITTTR, Chandigarh என்ற பெயரில் D.D அல்லது IPO-ஆக எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nittrchd.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அதனுடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி.யை இணைத்து அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, National Institute of Technical Teachers Traning and Research Sector 26, Chandigarh – 160 019.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nitttrchd.ac.in/sitenew1/core/adv_prof.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2019