Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 8, 2019

மூலம் நோய் கண்டறியும் முறை - மருத்துவ சிகிச்சை


மூலம் என்பது (Piles) மலம் கழித்த பிறகு வலி இல்லாமல் இரத்தமாக கொட்டுதல் (Fresh Blood) மலத்துவாரத்தில் உள்ள சதை அதிகமாக உள்ளதும், சதைக்கடியில் உள்ள இரத்தக் குழாய்கள் விரிந்து இருப்பதுமாகும். மூலமானது (Young adult) குறைந்த வயதுள்ள பெரியவர்களுக்கு வரும். மலம் கட்டியாகவும், இறுகலாகவும் போவது.


மலக்குழாய் முற்றுமாக வெளியே நின்று கொள்வது. மலத்துவாரத்தில் ஓர்விதமான தொந்தரவு (அறிப்பு), எரிச்சல்) மலம் கழித்த பின்னர் இரத்தம் மலத்துவாரத்தில் இருந்து மலத்தோடு கலக்காமல் சுத்தமான இரத்தமாக வெளியேறுவது.


மலத்துவாரத்திலிருந்து சதை மற்றும் இரத்தக் குழாய் வெளியே துருத்திக் கொண்டிருப்பது இது அதுலாகலோ (அல்லது) நம் விரல்களை நின்று கொள்ளும்.கண்டறியும் முறை: 1)ஃப்ராக்டோஸ் கோபி 2)சிக்மாய் டோஸ்கோபி 3) 55 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மூலம் தொந்தரவு வந்தால் COCONOSCOPY சிகிச்சை மூலம் பெருங்குடலிலும் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதையும் கண்டறியலாம்.



சிகிச்சை முறை: மருந்தின் மூலம் சரிசெய்தல். மாத்திரை கொடுத்து மலத்தை இறுகாமல் பார்த்துக் கொள்வது. ஆசனவாய் பகுதியில் எரிச்சல், வலி மற்றும் புண் வராமல் இருப்பதற்கான களிம்புகள் தடவிக் கொள்வது. அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்