Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 21, 2019

TET_PAPER_ONE_QUALIFICATION- பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டு பெற்றவர்களும் எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு உள்ளது.

TET_PAPER_ONE_QUALIFICATION
1. Higher Secondary முடித்து D.t.Ed., முடித்தவர்கள், மற்றும் D.t.Ed., Final year படிப்பவர்கள் எழுதலாம்.
2. Higher Secondary முடித்து பின்னர் B.EI.Ed., நான்காம் ஆண்டுபடிப்பவர்கள் எழுதலாம்.
3. பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டுபெற்றவர்களும் எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுஉள்ளது.