பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
பொதுச் செய்திகள்
» பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்.30 வரை இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்.30 வரை இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு
தமிழ்க்கடல்Monday, April 01, 2019





