JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, April 16, 2019

நாட்டார்மங்களம் இராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் ஏழாவது ஆண்டு விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், களையூர் - நாட்டார் மங்களத்தில் அமைந்துள்ள இராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் ஏழாவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ், இளையகலாம் டாக்டர் ஐ. ஜெகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவில் பல்மொழி நடனம் மற்றும் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.





பரத நாட்டிய வீடியோவைப் பார்க்க: Cl ick Download




திருவிளையாடல் வீடியோவைப் பார்க்க: Click Download