அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது. இந்நிலையில் வரும் 19-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் முன்கூட்டியே விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
Created By OmTemplates | Distributed By Blogger Template