ஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 120

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: GM (Grade E) - 01
பணி: DGM (Grade D) - 06
பணி: AGM (Grade C) - 36
பணி: Manager ( Grade B) - 77

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பையோ அல்லது பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வங்கித்துறை சார்ந்த பணி அனுபவமும், கணினி சம்பந்தமான அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும்.



சம்பளம்: மாதம் ரூ.31.705 - 58,400
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கேற்றவாறு வயதுவரம்பு மாறுபடுகின்றன.

தேர்வுக்கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.]



தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.idbi.com/pdf/careers/DetailedAdvertisement-Specialists2019-Mar2019-.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள கடைசி தேதி:15.05.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019
Share:

Total Pageviews

Categories