Search This Blog

Friday, May 24, 2019

3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!!

0 comments



அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம். காலி பணியிடங்கள் விவரங்களை தர இயக்குனர் உத்தரவு.