Subscribe Us

Thursday, May 16, 2019

பி.இ. பி.டெக். படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை

பி.இ. பி.டெக். படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். 6 பொறியியல் கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Feed