Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 14, 2019

100 தலைமையாசிரியர் மற்றும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான மே 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஆணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - 2011- 12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 100 தலைமையாசிரியர் மற்றும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான மே 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஆணை வெளியீடு.