Tuesday, June 25, 2019
Home
RTI LETTERS
விழுப்புரம் மாவட்டத்தில் காலிப் பணியிடம் அதிகமாக உள்ள நிலையில் அங்கன்வாடிக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமித்தது தொடர்பாக எமது நண்பரும் 2009&TETஆசிரியர்களுக்கான ஊதியமீட்பு குழு நிர்வாகிகளுள் ஒருவருமான திரு கஜேந்திரன் அவர்கள் கேட்டகேள்விக்கு முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட பதில்.



